Advertisment

Traveling during Periods? பயம் வேண்டாம்!

ஆரோக்கியம் தான் ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் பெண்களுக்கு மாதாமாதம் வரும் மாதவிடாயால் ஏற்படும் வலிகள் சொல்லில் அடங்காதவை. எங்கேயாவது வெளியே செல்ல வேண்டுமென்றால் அவர்கள் பயப்படுவது இதற்காகத்தான். அதை எப்படி சமாளிப்பது?

author-image
Pava S Mano
New Update
Traveling during periods

Image is used for representational purpose only

Traveling செல்வதே மன நிம்மதிக்காக தான். ஆனால் அப்பொழுது தான் பெண்களுக்கான periods எட்டிப் பார்க்கும். இந்து சமயத்தில் traveling mood சுத்தமாக spoil ஆகி விடும். ஆனால் அப்பொழுதும் நீங்கள் வசதியாக மற்றும் stress free ஆக இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று சொன்னால் எப்படி இருக்கும்? ஆம் அதற்கான சில டிப்ஸ் தான் இன்று இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது!

Advertisment

Period kits ஐ pack செய்யுங்கள்!

நீங்கள் வெளியில் செல்லும் பொழுது உங்களின் உதிரப்போக்குக்கு தகுந்த மாதிரியான period kit ஐ எடுத்துச் செல்லுங்கள். இந்த kit உங்களை டிராவல் செய்யும் பொழுது மிகவும் வசதியாக வைத்திருக்க உதவும். மேலும் வலி ஏற்படுத்துவதை தவிர்ப்பதற்கான heat pads எடுத்துச் செல்லுங்கள். நான் உபயோகிப்பது nua என்னும் brand ஆகும். அதில் அதிக வலியை போக்குவதற்காக cramp relief kit என்று உள்ளது. அதனை அடிவயிற்றில் வைக்கும் பொழுது மிகவும் இதமாக இருக்கும் மேலும் வலியின் தாக்கம் குறைவாக இருக்கும். நீங்கள் வெளியில் செல்லும் பொழுது பீரியட்ஸ் வந்து விட்டால் இந்த kit உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். இது தவிர tampons மிகவும் உதவியாக இருக்கும். ஏனென்றால், நீங்கள் அதனை உங்கள் கைப்பையில் கூட வைத்து எடுத்துச் செல்லலாம். இது தவிர மிகவும் சுலபமாக இருப்பது period underwear தான். மேலும் நீங்கள் வெளியில் செல்லும்பொழுது emergency காக  உள்ளாடை  அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வெளியில் சென்ற பிறகு மாதவிடாய் ஆகிவிட்டீர்கள் என்றால் இது உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

Choose the right clothing:

Advertisment

நீங்கள் வெளியில் செல்லும் பொழுது அல்லது சென்ற பிறகோ மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது என்றால் அதற்கு ஏற்ப ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு சௌகரியமாக இருக்கும் ஆடைகளை தேர்வு செய்து அதனை உடுத்திக் கொள்ளுங்கள். மேலும் இந்த சமயத்தில் உங்களை எது தைரியமாக மற்றும் சௌகரியமாக வைத்திருக்கிறதோ அத்தகைய ஆடைகளை எடுத்துச் செல்லுங்கள். அசோகரிய உணர்வை ஏற்படுத்தும் எந்த ஆடைகளையும் இந்த சமயத்தில் தேர்வு செய்யாதீர்கள். மாதவிடாய் காலங்களில் கால் வலி ஏற்படுபவர்களுக்கு நீண்ட தூர பயணம் என்றால் shoe எடுத்துச் செல்லுங்கள். நான் உங்களுக்கு கால் வலி வராது. மேலும் bright colour ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். இதனால் இங்கேயும் கதைகள் ஏற்பட்டாலும் அது அவ்வளவு சீக்கிரம் வெளியே தெரியாமல் இருக்கும். மேலும் பூக்கள் அதிகம் உள்ள ஆடைகளை அணிவதாலும் இதிலிருந்து தப்பிக்கலாம்.

Wash and clean:

மேலும் நீங்கள் டிராவல் செய்து கொண்டிருக்கும் பொழுது உங்களின் intimate hygiene என்பது மிகவும் முக்கியம். அதுவும் மாதவிடாய் காலங்களில் அதனை பாதுகாப்பது நிச்சயமாக கருத்தில் கொள்ள வேண்டியது. எனவே அதற்குத் தேவையான pee safe kit ஐ வாங்கிக் கொள்ளுங்கள். மேலும் குளிர்ந்த நீரில் நீங்கள் சுத்தம் செய்து கொண்டே இருங்கள்.

Advertisment

ஆரோக்கியமான உணவு சாப்பிடுங்கள்!

நீங்கள் travel செய்யும் பொழுது அதிகமாக உடலில் energy level குறைவாக இருக்கும். அந்த சமயங்களில் அதிகமாக நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிட்டு விடுங்கள். இது உங்களின் உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும்.

Suggested reading:

Advertisment

https://tamil.shethepeople.tv/society/mobile-apps-you-must-know-before-traveling-solo

https://tamil.shethepeople.tv/news/important-things-to-know-about-solo-travelling

https://tamil.shethepeople.tv/health/reason-behind-mood-swing-1381141

Advertisment

https://tamil.shethepeople.tv/society/things-to-know-about-good-parenting




Traveling during Periods
Advertisment