ஆனால் மழை காலத்தில் முடிந்தவுடன் அதன் விளைவு கிட்டும். இந்த மழை காலத்தில் எப்படி நாம் diet maintain செய்வது என்று இந்த கட்டுரையில் காண்போம்.
Diet during winter season
மழைக் காலத்தில் சூடாக சாப்பிடுவது தப்பில்லை ஆனால் அளவோடு சாப்பிடுவது நல்லது. அப்படி இந்த மழை காலத்தில் எப்படி diet செய்வது ? என்றால் அதற்கு பதில் இந்த கட்டுரையில்.
உங்களது sweet cravingsஐ control ல் வைக்கவும். சிலருக்கு காரம் சாப்பிடுவது பிடிக்கும். அதனால் பார்த்து சாப்பிடுவது நல்லது. அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. அதனால் அளவோடு சாப்பிடுவது நல்லது. மேலும் சுத்தமான எண்ணையில் செய்த பொருட்களை சாப்பிடுங்கள். இந்த மழைக்காலத்தில் நாம் கண்டிப்பாக சுறுசுறுப்பாக இருக்க மாட்டோம் அதனால் சாப்பிடுவதை பார்த்து சாப்பிடுவது நல்லது.
புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது உடலின் சரியான செயல்பாட்டை மற்றும் உங்கள் எடையை கட்டுப்படுத்த உதவும். அதனால் முடிந்த அளவிற்கு காய் மற்றும் கனிகளை சாப்பிடுவது நல்லது உதாரணம் : cabbage , spinach, fenugreek seeds, carrots, turnips, apples, oranges, and peas போன்றவை நீச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுவது நல்லது
ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் போன்ற பல்வேறு குளிர்கால நோய்களை எதிர்த்துப் போராட உதவும் மருத்துவ குணங்கள் மஞ்சளில் நிறைந்துள்ளன. வெதுவெதுப்பான பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து, தினமும் இரவில் ஒரு டம்ளர் குடித்து வர, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் எடையை குறைக்கவும்.
குளிர்காலத்தில், நமது நீர் உட்கொள்ளல் படிப்படியாக குறைகிறது மற்றும் பெரும்பாலான குளிர்கால உணவுகளில் குறைந்த அளவு நீர் உள்ளது. இதன் விளைவாக, வழக்கமான உடலியல் செயல்முறைகள் தவிர, நமது எடை இழப்பு முறையும் பாதிக்கப்படுகிறது. தினமும் குறைந்தது 6-8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது அவசியம். நீங்கள் விரும்பினால், வெதுவெதுப்பான நீரைக் குடிக்கலாம்.
என்னதான் பார்த்து பார்த்து சாப்பிடுவதை தவிர்த்தாழும் ஆசை யாரை விடும். அதனால் முடிந்த வரை மேலே குறிப்பிட்டுள்ள குறிப்புக்களை பின்பற்றினால் நல்லது
Suggested Reading: https://tamil.shethepeople.tv/news/do-women-gain-weight-from-plant-protein-1707995
Suggested Reading: https://tamil.shethepeople.tv/health/how-to-maintain-healthy-breasts-1704289
Suggested Reading: https://tamil.shethepeople.tv/news/delicious-chocolate-sikki-recipe-1701468
Suggested Reading: https://tamil.shethepeople.tv/health/4-happy-hormones-to-uplift-your-mood-1699654