Advertisment

சுண்டு விரல் வீக்கம் mobile usage இரண்டுக்கும் link இருக்கிறதா?

நாம் தினமும் உபயோகிக்கும் பொருள் இது. முன்னர் எல்லாம் காலையில் எழுந்து கைகளையும் சாமி முகத்தையும் பார்ப்பதுண்டு. ஆனால் இப்போது அது எல்லாம் மாறி எழுந்தவுடன் mobile, bathroom சென்றால் mobile, சாப்பிடும் பொது mobile என எங்கு பார்த்தாலும் mobile.

author-image
Nandhini
New Update
keerthy suresh

Image is used for Representation purposes only.

 நம் பெற்றோர்கள் "அப்படி என்னதாண்டா இதுல இருக்கு அதையே கட்டிட்டு அழுற" என்று கூறுவது பொய், இப்போ அவர்களே "கண்ணு இந்த app எப்படி use செய்வது" என்று கேட்கும் நிலைமை வந்துவிட்டது. அதெல்லாம் தவறில்லை. technology develope ஆக ஆக அவர்களும் develope ஆகுவது நல்லதுதானே. இப்போது மொபைல் தான் பிரச்சனை.  அதை hold செய்யும் position தான் பிரச்சனை. "இதில் என்ன?" என்று நானும் அதை உதாசீனம் செய்தேன் பிறகு தான் அதோட விளைவுகள் தெரிந்தது.

Advertisment

இப்போது viral லாகி வரும் technology issues பல இருக்கிறது அதில் ஒன்று இந்த Smartphone pinky ஒன்று. அதாவது நம் சுண்டு விரலின் வடிவம் மாற்றம். தொடர்ந்து செல்போன் உபயோகிப்பது பலவிதமான மூட்டு பிரச்சனைகளை ஏற்படுத்தும். காயம் பற்றிய சில கூற்றுகள் மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம், மற்றவை உண்மையானவை மற்றும் தீவிரமான, நீண்டகால சேதத்தை உண்டாக்குகிறது.

இந்த சுண்டு விரல் பிரச்சனையை தாண்டி வேற ஏதும் பிரச்சனைகள் வருமா? என்றால் ஆமாம் வரும். மூட்டு வலி, கட்டை விரல் வலி, கழுத்து வலி போன்றவை வரும். அதை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

Holding mobile in our pinky finger

Advertisment

சுண்டு விரல் பிரச்சனை இதற்கு smartphone pinky  என்று பெயர். நாம் நம் mobileயை hold செய்யும் பொது அந்த முழு மொபைலின் weight அந்த சுண்டு விரலில் தான் தாங்கிகொள்கிறது. அது ஒரு சில மணி நேரம் என்றால் பெரிதாக பாதிப்பு இருக்காது. ஆனால் அது நீண்ட நேரத்திற்கு நிறைய நாள் இருந்தால் கண்டிப்பாக அது பெரிய பாதிப்பை உருவாக்கும். இது எப்படி இருக்கும் என்றால் உங்களது மோதிரம் விரலுக்கும் சுண்டு விரலுக்கும் நடுவில் ஒரு பெரிய Gap இருக்கும். அப்படியில்லை என்றால் சுண்டு விரலில் ஒரு bump. உங்கள் விரலில் ஒரு நரம்பை அழுத்தவும். காலப்போக்கில், நீங்கள் வலி, உணர்வின்மை ஏற்படலாம்.

texting pinky

இது உணர்வின்மை smartphone elbow க்கு வழிவகுக்கெல்லாம். உங்கள் கையின் முக்கிய நரம்புகளில் ஒன்றான Ulnar நரம்பில் ஏற்படும் காயம், உங்கள் முழங்கையை 90 டிகிரிக்கு மேல் அடிக்கடி வளைக்கும்போது ஏற்படும். குறைந்த நாற்காலியில் அமர்ந்து, உங்கள் முழங்கையை அதிகமாக வளைப்பது அல்லது Typing செய்யும் போது உங்கள் நாற்காலியின் கைகளில் ஓய்வெடுப்பது, அல்லது உங்கள் கைகளைக் கட்டிக்கொண்டு தூங்குவது போன்றவை மோசமானது. இதெல்லாம் smartphone elbow க்கு அறிகுறி.

Advertisment

இதுபோக நம் கட்டை விரல் மிகவும் பாதிக்கும். நாம் தினமும் மொபைலேயை உபயோகித்தால் விரல் வீக்கம் ஆகி மிகவும் கடினமாக இருக்கும்.Trigger thumb என்பது அடிக்கடி Text அனுப்புவதால் ஏற்படும் ஒரு நோய். உங்கள் தசைநார் உங்கள் கட்டைவிரலின் உள்ளங்கையில் அதன் குறுகிய சுரங்கப்பாதையில் சீராக சறுக்காதபோது இது நிகழ்கிறது. நீங்கள் ஒரு click உங்கள் விரலில் உணரலாம். இறுதியில், உங்கள் கட்டைவிரல் சிக்கிக்கொள்ளலாம்.

நமது தலையின் கணம் சுமார் ஒரு நான்கு முதல் ஐந்து கிலோ வரை இருக்கும். அதை நீங்கள் கழுத்தை கீழே வைத்து தொக்க விட்டால் எடை ஏறும். அப்போது அந்த அளவுக்கு கனத்தை உங்கள் கழுத்து தான் தாங்கிக்கொள்கிறது. அதனால் உங்கள் கழுத்து வலிக்கும். இந்த வலிக்கு பெரு text neck

இதையெல்லாம் எப்படி தடுப்பது?

Advertisment

text செய்யும் போது உங்கள் தொலைபேசியை eyelevel யில் வைத்திருங்கள். உங்கள் கைகள், கழுத்து மற்றும் தோள்களை நீட்டவும். உங்கள் தொலைபேசியில் பேசும்போது கைகளை மாற்றி மாற்றி பேசவும். அழைப்புகளைச் செய்யும்போது உங்கள் மொபைலின் speaker அல்லது headphone பயன்படுத்தவும்.

மேலே இருக்கும் விஷயங்களை பின்பற்றினால் texting pinky மற்றும் மீதம் இருக்கும் விளைவுகளையும் நீங்கள் தவிர்க்கெல்லாம்.

 

Advertisment

Suggested Reading: 

Advertisment
Advertisment
Holding mobile in our pinky finger
Advertisment