இதை செய்தால் success கிடைக்குமா?

என்னடா இது வாழ்க்கையில் எதுமே நல்லதாக நடக்க மாட்டிங்குது என்ன தான் செய்வது என்று தெரிய வில்லை என்று நிறைய பெரு நினைப்பதுண்டு. எல்லாம் சரியாக தான செய்கின்றோம் ஆனாலும் வாழ்க்கையில் successful ஆக இருக்க முடியவில்லை என்று நினைக்கும் நபர்களுக்கு இந்த கட்டுரை.

author-image
Nandhini
New Update
miss india movie

Image is used fo representation purposes only.

How to be successful

வாழ்க்கையில் நீங்கள் நிர்ணயித்த சில இலக்குகளை அடைவதே வெற்றி. ஒரு குறிப்பிட்ட வேலையைப் பெறுவது, குறிப்பிட்ட அளவு பணம் சம்பாதிப்பது அல்லது சொந்தமாக வீடு வைத்திருப்பது போன்ற வெற்றிகள் எப்படி இருக்கும் என்பது குறித்து ஒவ்வொரு நபரும் வெவ்வேறு யோசனைகளைக் கொண்டுள்ளனர். இலக்குகளைப் பொருட்படுத்தாமல், உங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற நீங்கள் எடுக்கக்கூடிய சில படிகள் உள்ளன.

Advertisment

முதலில் நமக்கு என்ன வரும் என்பதை ஆராயுங்கள். ஆடுவது, பாடுவது தையல், சமையல் இதில் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. எது வரும் என்று பாருங்கள். இதற்கு வயது வரம்பு கிடையாது உங்களுக்கு 35 வயது இருந்தும் இது வரை செய்து கொண்டிருந்த வேலை பிடிக்க வில்லை என்றாலும் இதை செய்யலாம்.

அடுத்து அதில் உங்களது commitment கொடுங்கள். அதற்காக உங்கள்நீங்கள் அற்பணியுங்கள். நாம் அனைவரும் செய்யும் தவறு இந்த ஆரம்பம் நன்றாக இருக்கும் ஆனால் அதற்கு அடுத்த step நகுற மாட்டோம்.அதனால் ஆரபிக்கும் பொது இருக்கும் ஆர்வம் தொடங்கிய பின்பு இருக்க மாட்டிங்குது. அதற்கு காரணம் நமக்கு commitmnt இல்லாதது தான். அது இருந்தால் கண்டிப்பாக நமக்கு நாமே கொடுக்கும் push.

ஆரம்பித்த பிறகு அந்த journey ஐ சந்தோசமாக யோசியுங்கள். உங்கள் பிடித்த விஷயத்தை செய்யும் பொது சந்தோசமாக இருந்தால் அதை இன்னும் எளிதில் கற்றுக்கொள்வீர். மேலும் ஆரம்பித்த பிறகு positive ஆகா மட்டுமே யோசியுங்கள். ஐய்யயோ இவ்வளவு கடினமாக இருக்கிறதே. இதை ஏன் தேர்வு செய்தோம் என்று negative ஆக எண்ணாதீர்கள். கடினமோ easyo அந்த கற்றுக்கொள்ளும் பயணத்தின் பொது சந்தோசமாகவும், positive ஆக இருந்தால் ஆரம்பித்த காரியம் மீது நமக்கு இன்னும் ஆர்வம் வரும்.

Advertisment

நாம் அனைவரும் மனிதர்களே நமக்கு இந்த distraction என்பது வருவது இயல்பு தான். அதை தவிர்க்க முடியாது. ஆனால் நம் மனதால் நினைத்தால் முடியும்.நாம் ஒரு பாதியில் போய்க்கொண்டு இருக்கும் பொது வேற பாதை எளிதாக இருக்கும் பாலையே அதில் சென்று இருக்கெல்லாம் பாலையே என்று எண்ணுவதாய் தவிர்க்கவும். இக்கரைக்கு அக்கறை பச்சை தான். அதனால் மனதை சீர்படுத்தி ஆரம்பித்த விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். அதற்கு எது தேவையோ அதை செய்யுங்கள்.

இந்த இரண்டு மிகவும் முக்கியம் உங்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் உங்களை மட்டுமே நம்பி இருக்க வேண்டும். இது மிகவும் முக்கியம். ஏனென்றால் உங்களுக்கு நீங்கள் நேர்மையாக இருந்தால் நீங்கள் முடிவுகளை எடுப்பதில் சரியாக இருக்கும் மேலும் யாரையும் நம்பி இருப்பதாய் தவிற்க்கொள்ளுங்கள். ஒரு ஒரு மனிதர்க்கு ஒரூ ஒரு ஆசை கனவு என்பது இருக்கும். உங்களை போல் இன்னொருவர் இருக்க மதரகள் உங்களை போல் உங்களுக்கு விருப்பமான விஷயத்தில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அதனால் வேளையில் பின் தங்க வாய்ப்பு இருக்கு. அதனால் நம்பி ஏமாற்றத்தை பார்க்க வேண்டாம். உங்களை நம்புங்கள் வாழ்க்கை அழகாகும்.

இதெல்லாம் பொதுவாக செய்ய கூடிய ஒன்று. இது போக ஓய்வு மற்றும் நல்ல மனநலப் பழக்கவழக்கங்களுக்கு முன்னுரிமை அளிப்பதும் முக்கியம். ஐந்து நிமிடங்கள் தியானம் செய்வது அல்லது காலையில் முதலில் உடற்பயிற்சி செய்வது உங்கள் கவனத்தையும் அணுகுமுறையையும் மேம்படுத்தி உங்கள் இலக்குகளை உருவாக்க உதவும்.

Suggested Reading: 

https://tamil.shethepeople.tv/news/are-women-low-on-nutrition-1682629

Suggested Reading: 

https://tamil.shethepeople.tv/health/nutrition-is-not-medicine-1681388

Suggested Reading:  

https://tamil.shethepeople.tv/society/tips-to-move-on-easily-1681374

Suggested Reading:  

Advertisment

https://tamil.shethepeople.tv/health/plant-proteins-for-your-wellbeing-1680280

How to be successful