இந்த சிரிப்பு வந்தால் ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்பது கிடையாது. ஆனால் இந்த கோவம் மட்டும் வந்துவிட்டால் போச்சு அந்த மனிதர் எல்லோரின் வாழ்க்கையில் வில்லன் தான்.
இதை கட்டுப்படுத்த வழி இல்லையா?என்று கேள்வி எழும்ப, அதற்கு பதில் இருக்கிறது. இது ஒரு குணம். இது ஒருவருக்கு வர காரணம், அவர்களது சிறுவயது வளர்ப்பு, மற்றும் குடும்பத்தில் பெற்றோர்களின் பங்களிப்பும் இருக்கிறது. குழந்தைகள் நாம் என்ன செய்தாலும் அதை அப்படியே பின்பற்றி அவர்களும் அதையே செய்வார்கள். பெரியவர்களுக்கு மரியாதை பெற்றோர்கள் தருவதை குழந்தைகள் பார்த்தால், அவர்களும் அதே செய்வார்கள். இதையே மாறி தான் கோவமும். பெற்றோர்கள் கோவத்தை வெளிப்படுத்தினால் அதே மாறி கோவம் இல்லாமல் அவர் செய்த அதே அசைவுகளை செய்து வரும். இது ஆரம்பித்தில் அழகாக ரசித்து பார்க்கும் படி இருந்தாலும், இது பின்னாடி ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கிறது என்று அறியாமல் இருக்கும். இப்படி இந்த கோவத்தை கட்டுப்படுத்தவோ அல்லது தடுக்கவோ வழிகள் இருக்கிறதா என்றால் இருக்கு. அதை இப்போது பார்க்கெல்லாம்.
how to control anger
முதலில் இந்த கோவம் வருவதற்கான காரணத்தை அறிய வேண்டும். எது உங்களை trigger செய்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். கோவமாக இருக்கும் பொது இதை எப்படி எங்களால் செய்ய இயலும் என்று கேட்காதீர்கள். இந்த கட்டுரையே அதை பற்றி தான். அந்தத் கோவத்தின் range அதாவது மிகவும் கோவமாக இருக்கீர்களா? அல்லது குறைவான கோவமாக இருக்கீர்களா என்று தெரிந்தவுகொள்ள வேண்டும். இந்த process எதற்கு என்றால், நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்று தெரிந்தால் அதற்கேற்ற solving method உபயோகிக்க முடியும்.
தெரிந்த உடன் உங்களை நீங்களே கேள்வி கேளுங்கள். இதற்கு ஏன் நமக்கு கோவம் வருகிறது? இந்த கேள்வி கேட்பதன் மூலம் உங்களுக்கே அறியாமல் ஒரு list வரும் எந்த எந்த விஷயங்களுக்கு கோவம் வருகிறது என்று. பின்பு அதை நன்கு ஆராய வேண்டும். இந்த கோவதினால் உங்களுக்கு ஏதாவது நன்மை இருக்கிறதா என்று. இல்லை என்றால் அது தேவையற்ற விஷயம் நாமே தேவையில்லாமல் மண்டைக்கு ஏற்றிவிட்டோம் என்பது தான்.
ஒரு சம்பவத்திற்காக நாம் கோவம் கொண்டால், உடனே அதற்கு react செய்யாமல் கோவம் தணியும் வரை அமைதியாக இருக்க வேண்டும். இதனால் வரும் நன்மை, நிதானமாக அணுகும் முறை. மேலும் தெளிவாக முடிவு எடுப்பது. நாம் கோவமாக இருந்தால் கண்டிப்பாக முடிவு தெளிவாக எடுக்க மாட்டோம். அந்த சமயத்தில் சரி என்று தோன்றுவது நாம் நிதான நிலைக்கு வந்தவுடன் தவறு என்று தோன்றலாம். அதனால் கோவம் வந்தால் அமைதியாக இருக்க வேண்டும். மூச்சு பயிற்சி, தியானம் , ஒரு long walk போன்றவை உதவும்.
மேலும் உங்கள் வாழ்க்கையிலிருந்து கோபத்தை நிரந்தரமாக அகற்ற, நீங்கள் கோபப்படுவதை நிறுத்த தெளிவான முடிவை எடுக்க வேண்டும் . இதன் பொருள் இணைப்புகளை விட்டுவிடுவது. இதன் பொருள் மக்கள் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப விஷயங்கள் இல்லாதபோது சரியாக இருப்பது இதன் பொருள்
Suggested Reading:
Mondayவும் Sunday ஆகும் இதை செய்தால்!!
Suggested Reading:
அறிவுரை சொல்ல நான் ஒன்னும் பெரிய ஆள் இல்லை - RJ Raghvi | Influencer
Suggested Reading:
stainless steel பாத்திரங்களை maintain செய்ய Tips!
Suggested Reading:
சுண்டு விரல் வீக்கம் mobile usage இரண்டுக்கும் link இருக்கிறதா?