Advertisment

stainless steel பாத்திரங்களை maintain செய்ய Tips!

சமையல் சூப்பர் , Kitchen செமையா வைத்துஇருக்கிறாய் என்று செய்தவருக்கு நாம் பாராட்டினார்கள் என்றால் கோடி ரூபாய் லாட்டரி ஜெயித்தது போல் இருக்கும். சமையல் ஒரு கலை. அந்த கலையை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டால் தான் அது சாத்தியம். அது ஆண் பெண் இருவருக்கும் சமம் தான்.

author-image
Nandhini
New Update
pooja hedge

Image is used for representation purposes only.

நீங்கள் நன்றாக கவனித்து பார்த்தால் சமையல் விரும்பும் நபர்களோ அல்லது சமையல் செய்பவர்களோ அவர்களது kitchenனை மிகவும் அழகாக வைத்துக் கொண்டிருப்பார். அந்த அறையை பார்த்து பார்த்து அடுக்கி வைத்திருப்பார். அனைத்து வகையான பாத்திரங்கள் அழகாக வாங்கி ஒவ்வொரு வகை உணர்விற்கு ஒவ்வொரு பாத்திரம் வைத்து செய்து கொடுப்பார். கேட்டால் அந்த பாத்திரத்தின் ருசியும் அதில் இறங்கும் என்று கூறுவார். அதே சமயத்தில் அந்த பாத்திரத்தை எப்படி பாதுக்காக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு அறியும்.

Advertisment

நம் வீட்டில் இந்த Versatile பாத்திரம் stainless steel ஒன்று இருக்கும். பொரியல் செய்வதற்கும் அது தான் உபயோகிப்போம், சாம்பார் கூட்டு போன்றதற்கும் அதான் உபயோகிப்போம். சாப்பிடும் அந்த 10 நிமிடம் ருசியாக ரசித்து சாப்பிடுவதா இல்லை கிடக்கும் அந்த Versalite stainless steel  பாத்திரத்தை எப்படி கழுவது? அது ரொம்பவும் கடினமாக இருக்குமே என்று யோசிப்பதா? என்று தான் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்.  

இந்த simple tipsயை பின்பற்றினால் உங்களது பாத்திரங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும். | Tips to maintain stainless steel 

உணவு ஒட்டாமல் தடுக்கும் தந்திரம் எண்ணெய் சேர்ப்பதற்கு முன் கடாயை சூடாகும் வரை சூடாக்குவது; பின்னர் உணவு சேர்க்கவும். steel சூடாகும்போது விரிவடைகிறது மற்றும் குளிர்ந்த வெப்பநிலையுடன் தொடர்பு கொள்ளும்போது சுருங்குகிறது, அதனால்தான் உணவுகள் மேற்பரப்பில் ஒட்டிக்கொள்கின்றன. pan சூடாக இருக்கும்போது மட்டுமே எண்ணெயைச் சேர்ப்பதன் மூலம், steel நிலையானதாக மாற அனுமதிக்கிறீர்கள், இது தற்காலிகமாக ஒட்டாத மேற்பரப்பில் விளைகிறது.

Advertisment

கடாயில் scrapping செய்வது வேலை செய்யவில்லை என்றால் முக்காவாசி  மூழ்கடிக்கும் அளவுக்கு சோப்பு நீரில் நிரப்பவும். தண்ணீரை ஒரு கொதி நிலைக்கு கொண்டு வாருங்கள், பின்னர் ஒரு silicone கரண்டி வைத்து சிக்கிய உணவை மெதுவாக துடைக்கவும். தண்ணீர் குளிர்ந்தவுடன், அந்த பொருட்கள் மெதுவாக முற்றிலும் கழுவ வேண்டும்.

கொதி வந்தவுடன் உப்பு சேர்ப்பதை தவிர்க்கவும். ஏனென்றால், அறிவியல் வழி உப்பில் இருக்கும் chloride தண்ணீரில் இருக்கும் oxygen னுடன் கலந்து ஆங்காங்கே உப்பு பூத்திருக்கும். ஏற்கனவே செய்துஇருந்தால் அதை மாற்ற முடியாது. ஆனால்  இனிமே அதை செய்யாமல் இருக்கெல்லாம்.

ஒரு சில பாத்திரங்களில் Rainbow மாதிரி தெரியும் அது ஏனென்றால் அது மிகையாக அந்த பாத்திரத்தை சூடாக்குவதினால் வருவது. அதை தடுக்க மிதமான சூட்டில் வைத்து பின் எண்ணெயை ஊற்றவும். அந்த rainbow போன்றதை எப்படி நீக்கலாம் என்றால், தக்காளி சாரை போட்டு கொதிக்க விடலாம். அல்லது வினிகர் வைத்து சுத்தம் செய்யலாம்.

Advertisment

மேலும் இந்த ஒரு சின்ன tip மிகவும் உதவும். சுத்தம் செய்த பிறகு உடனே அதை காய வைக்க வேண்டும். அதற்கு ஒரு சுத்தமான துண்டை வைத்து துடைக்கவும். இதை செய்வதன் மூலம் புதிய சேதம் ஏதும் நேராமல் இருக்கும்.

இதை பின்பற்றினால் உங்களது Versatile பாத்திரம் சேதமாகாது.

 

Advertisment

Suggested Reading: 

Advertisment
Advertisment
Tips to maintain stainless steel
Advertisment