Thick thighs Girls கான Outfit choice இதோ!

தொடை அகலமாக இருக்கும் பெண்கள் அவர்களுக்கான ஆடைகளை தேர்ந்தெடுப்பதில் மிகவும் குழப்பமாக இருப்பார். அந்தக் குழப்பத்தை போக்க இந்த கட்டுரையில் என்ன விதமான ஆடைகள் அணிய வேண்டும் என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

author-image
Pava S Mano
Sep 12, 2023 20:02 IST
Thick thigh girl

Image is used for representational purpose only

உடல் வாக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். சிலருக்கு மேல் உடம்பு ஒல்லியாகவும் இடுப்பிற்கு கீழ் இருக்கும் உடம்பு சற்று பெரிதாகவும் இருக்கும். சிலருக்கோ மேலுடம்பு பெரிதாகவும் கீழ் உடம்பு ஒல்லியாகவும் இருக்கும். இதில் அதிகம் எந்த ஆடையை அணிவது என்று தெரியாமல் முழிப்பது, கீழ்பகுதி பெரிதாக இருக்கும் பெண்களே. இவர்களுக்கு தொடை பகுதி சற்று விரிவாக இருக்கும். இதனால் ஆடைகளை தேர்வு செய்வது பெரிய போராட்டமாக தான் இருக்கும். தொடை அகலமாக இருப்பதால் அதை மாடர்ன் டிரஸ்ஸில் ஸ்டைலாக காட்டிக்கொள்ள அனைவரும் நினைக்கிறார்கள். தொடை பெரிதாக இருந்தாலும் அதனை அழகாக காட்டுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பயன்படுத்தி உங்கள் உடல் வடிவத்தை மெருகேற்றுங்கள். நாம் தேர்வு செய்யும் ஆடைகள் நம் உடலுக்கு ஏற்றவாறு அமைய என்ன செய்ய வேண்டும்?

Advertisment

Tops Selection:

Thick thigh girls

நீங்கள் மேலே அணியும் டாப் சை தேர்வு செய்யும் பொழுது சற்று கண்ணீருக்கு கவர்ச்சியாக படும் நிறத்தில் தேர்வு செய்யுங்கள். இதனால் அனைவரும் கண்ணும் உங்கள் டாப்ஸில் இருக்குமே தவிர, கீழே அணிந்திருக்கும் உடை அவர்கள் கண்களுக்கு படாது. Striped cardigan அணிவது அகலமான தொடை உள்ளவர்களுக்கு அழகாக இருக்கும். மேலும் டாப்ஸில் அதிகமாக டிசைன் இருப்பது போல் மற்றும் நிறைய நிறங்கள் இருப்பது போல் அணிந்து கொள்ளுங்கள். Off shoulder tops அணிந்து கொள்ளுங்கள். மேலும், turtle neck t shirt அணிந்து அதனை tuck செய்து விடுங்கள். உங்களுக்கு அகலமான தொடை இருந்தால், blazers கூட அணிந்து கொள்ளலாம். கீழாடையில் மட்டுமே கவனம் செலுத்துவதை காட்டிலும் டாப்ஸும் உங்களுடைய கீழ்ப்பகுதியை எடுப்பாக காட்ட உதவும்.

Advertisment

Dress selection:

உங்களுடைய முட்டி பகுதி வரை இருக்கும் gowns ஐ நீங்கள் அணிந்து கொள்ளலாம். இதனால் நீங்கள் ஸ்டைல் ஆகவும் classy ஆகவும் தெரிவீர்கள். மேலும் உங்களுடைய டிரஸ் பெரிதாக இருந்தால், waist belt கூட அணிந்து கொள்ளலாம். A line dress, comfy dress, Flared dress அணிவதால் மேல் பகுதியை தெளிவாக வடிவமைத்து கீழ் பகுதியை அழகாக காட்டும்.

Skirt selection:

Advertisment

ஸ்கர்ட் அணிவதால் இது உங்களை இன்னும் ஸ்டைலாக காட்டும். பொதுவாக ஸ்கர்ட் என்றாலே டெனும் ஷார்ட்ஸ் தான் அதிகம் அணிவர். ஆனால் காட்டன் ஷார்ட்ஸ் அணிந்து கொள்வது மிகவும் தளர்வாகவும், காற்றோட்டமாகவும் இருக்கும். Cotton Pencil skirt அணிவதால் உங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் மேலும் உங்கள் தொடை பகுதியை வடிவாக காட்டும். 

Pant selection:

Thick thigh girls

Advertisment

வளைவு நெல்லியுடன் அகலமான தொடை இருக்கும் பெண்கள் மிகவும் சிரமப்படுவது அவர்கள் தேர்ந்தெடுக்கும் பேண்டில் தான். Slim fit jeans, Wide leg pants, Plain bottom pants, Palazzo Pants இதெல்லாம் அவர்களின் தொடை பகுதியை ஒல்லியாக காட்ட உதவுகிறது. 

சரியான வடிவிற்கு சரியான ஆடையை அணிந்து அழகாக இருங்கள்!

Suggested reading:

Advertisment

https://tamil.shethepeople.tv/society/benefits-of-marrying-after-30

https://tamil.shethepeople.tv/society/how-to-maintain-silk-sarees

https://tamil.shethepeople.tv/society/easy-tips-to-get-ready-for-marriage-functions

https://tamil.shethepeople.tv/society/work-from-home-opportunity-for-housewife

 

#wide leg pants