அப்பாடா ஒரு பிரச்சனை solved !! Thozhi Hostel

ஏதாவது ஒரு ஊருக்கு வேளைக்கு போகணும் இல்லை படிக்கணும் என்றால் 1008 கேள்விகளில் இதுவும் ஒன்று.எங்க தாங்குவீங்க? தேட வேண்டும் என்றால் கிடைக்கும் இடம் safe ஆ , எந்த பிரச்சனையும் வராதா? இப்படி கேள்விகள் எழும்.

author-image
Nandhini
New Update
hostel.jpg

Image is used for representation purposes only,

Thozhi Hostel

இந்த ஒரு பிரச்சனை காரணத்தினால் பெண்கள் அவர்களின் கனவுகளை விடக்கூடாது என்று ஒரு super excited ஒரு initaitive செய்து இருக்கிறது. Tamil Nadu Working Women's Hostels Corporation Limited (TNWWHCL) தமிழ்நாடு அரசால் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வேலைக்காகவும், பயிற்சிக்காகவும், உத்தியோகபூர்வ வருகைக்காகவும் செல்லும் பணிபுரியும் பெண்களின் தங்குமிடத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு சிறப்பு முயற்சியாக நிறுவப்பட்டது. TNWWHCL சிறந்த சேவைகளை வழங்க பாடுபடுகிறது மற்றும் மலிவு விலையில் ஒரு புதிய வாழ்க்கை அனுபவத்தை உங்களுக்கு வழங்குகிறது.

Advertisment

TNWWHCL ஆனது தமிழ்நாடு மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தங்கும் விடுதிகளை உருவாக்கி, நவீன வசதிகளுடன் கூடிய நல்ல இடங்களில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான, மலிவு விலையில் வாழும் இடங்களை வழங்குகிறது.

தினசரி மற்றும் மாதாந்திர அடிப்படையில் அறைகளின் பதிவு மற்றும் முன்பதிவு செய்யலாம். இந்த hostel இல் wifi , 24/7 security , washing machine , wifi மற்றும் cctv  என்று ஒருவருக்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகள் கொண்டு உருவாக்க பட்டது. மேலும் அதுஇல்லாமல் reading room geser  என்று பல ammenities கொண்டு உருவாக்க பட்டது. 

இந்த hostel சென்னை விழுப்புரம் செங்கல்பட்டு பெரம்பலூர் திருச்சி பெரம்பலூர் சேலம் தஞ்சாவூர் திருநெல்வேலி போன்ற இடங்களில் இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு https://www.tnwwhcl.in/ இந்த website அ பார்க்கவும்.

Advertisment

Suggested Reading: https://tamil.shethepeople.tv/health/foods-to-take-during-painful-periods-2031825 

Suggested Reading:  https://tamil.shethepeople.tv/society/simple-tips-to-overcome-postpartum-depression-2249234 

Suggested Reading: https://tamil.shethepeople.tv/news/how-protein-is-extracted-from-brown-rice-2221567 

Advertisment

Suggested Reading:  https://tamil.shethepeople.tv/news/iron-is-good-for-skin-2221540 

Thozhi Hostel