பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா? அல்லது காதல் திருமணமா?

பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா? அல்லது காதல் திருமணமா?

திருமணத்தைப் பற்றிய குழப்பங்கள் உங்களுக்கு இருந்தால் இந்த தொகுப்பு ஏதோ ஒரு விதத்தில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதில் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் பற்றியும் காதல் திருமணம் பற்றியும் விரிவாக கூறப்பட்டுள்ளது.