பணிபுரியும் பெண்களுக்கு ஆதரவாக இருக்கும் கணவர்கள்

பணிபுரியும் பெண்களுக்கு ஆதரவாக இருக்கும் கணவர்கள்

மனைவியின் ஆசைகளுக்கும், கனவுகளுக்கும் கணவர்கள் ஆதரவளித்து வருகின்றனர். பெண்களின் வாழ்க்கை முன்பு போல் இல்லாமல் மாறி வருவதற்கு ஆண்களின் ஆதரவும் காரணம். இதில் ஆண்கள் ஏன் அவர்களின் மனைவிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது கூறப்பட்டுள்ளது.