Actress Samantha விடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 4 விஷயம்!

Actress சமந்தா 13 வருடங்களாக திரையுலகத்தில் வெற்றிகரமான நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார். அவர் சமீபத்தில் அழித்த பேட்டி ஒன்றில் கூறிய சில விஷயங்கள் மற்றும் அதில் நம் வாழ்விற்கு உபயோகமாகும் விஷயங்கள் இந்த கட்டுரையில் தொகுக்கப்பட்டுள்ளது.

author-image
Pava S Mano
New Update
Samantha Ruth prabhu

Image is used for representational purpose only

Samantha பற்றி அறியாதவர் தமிழ்நாட்டில் இல்லை. அவருக்கென ஒரு தனி பாதையை தானாக அமைத்து திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டு வருகிறார். அவரின் வாழ்க்கை பயணம் என்பது மற்றவர்களுக்கு மிகவும் Inspiring ஆனா ஒன்றாகும். அவர் recent ஆக Sun news யிற்கும் அளித்த பேட்டி ஒன்றில் கூறிய சில விஷயங்களை இங்கு பதிவு செய்துள்ளோம்!

நீங்க இப்போ எப்படி இருக்கீங்க?

Advertisment

Samantha

"A lot better, Autoimmune condition உள்ளவங்க கிட்ட சரியாயிடுச்சா அப்படின்னு கேள்விக்கு பதில் கிடையாது. ஏன்னா அது life long இருக்கக்கூடிய விஷயம். சில நாள் நல்லா இருக்கும் சில நாள் நல்லா இருக்காது. ஆனா இப்போ எனக்கு நல்ல நாட்கள் தான் இருக்கு."

நீண்ட இடைவேளைக்கு அப்புறம் நடிக்கிறது உங்களுக்கு எப்படி இருக்கு?

"ரொம்ப நாள் கழிச்சு நான் ரொம்ப love பண்ற விஷயத்தை செய்ய ஆரம்பித்து இருக்கிறேன். உங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஒரு விஷயத்தை நீங்க செஞ்சீங்கன்னா அதுவே வந்துட்டு உங்களுக்கு strength கொடுக்கும். வீட்ல இருக்க போ நான் ரொம்ப low ஆ feel பண்ணேன், ஆனா shooting வந்த அப்புறம் ரொம்ப active ஆ இருக்கேன்"

இந்த phase ல நீங்க கத்துக்கிட்ட விஷயம் என்ன?

Advertisment

"நான் ரொம்ப Control freak. எல்லா விஷயமும் நான் நினைக்கிற மாதிரி தான் நடக்கணும்னு நினைப்பேன். எது செஞ்சாலும் perfect ஆ செய்யணும்னு நினைப்பேன். இந்தப் பிரச்சனை வந்த அப்புறம் என் life ல எதுவுமே நான் நினைச்ச மாதிரி நடக்கல. அதுவே சில மாதங்கள் கோவமா இருந்தேன். ஆனா நாள் போக போக தான் எனக்கு புரிந்தது life எப்பயும் perfect ஆ இருக்காது, இத எடுத்துட்டு நாம இன்னிக்கு எந்த விஷயத்துல சந்தோஷத்த அனுபவிக்கிறோம், எந்த விஷயத்தை பேசினா நமக்கு சந்தோஷமா இருக்கு அப்படின்னு புரிஞ்சுகிட்டேன். Being present is perfection"

எப்படி light in dark ஆ இருக்கீங்க?

Samantha

"நான் ரொம்ப Spiritual ஆன நபர். நான் இப்போ உங்க முன்னாடி உட்கார்ந்து பேசிட்டு இருக்கேன் நான் அதுக்கு காரணமே எனக்குள்ள இருந்த spirituality தான். என்ன பத்தி யார் என்ன சொன்னாலும் நான் எனக்குள்ள இருக்க inner beauty அ ரசிக்கிறேன்"

Advertisment

இப்படி பல கேள்விகள் கேட்டாலும் அவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய நம் வாழ்க்கைக்கு உபயோகமாக இருக்கக்கூடிய நான்கு விஷயங்கள் என்னவென்றால்:

  • அவருக்கு உடல் ரீதியாக தற்பொழுது ஒரு பிரச்சனை உள்ளது. ஆனால் அதை அவர் மீண்டு வந்த அந்த பயணம் கல்லும் முள்ளும் நிறைந்ததாகும். அவருடைய அந்த கடவுள் நம்பிக்கை மற்றும் அவர் மீது இருந்த நம்பிக்கை தான் அந்த நோயிலிருந்து வெளிவர உறுதுணையாக இருந்தது. நமது சிலருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் நம்மில் இருக்கும் நம்பிக்கை என்றும் குறையவே கூடாது.

  • அவர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமயத்தில் புத்தகம் படிப்பதை பொழுதுபோக்காக வைத்திருந்தார். நம்மில் பலர் இப்பொழுது புத்தகம் படிக்கும் பழக்கத்தை விட்டு விட்டோம். சிலரிடம் ஏன் நீங்கள் புத்தகம் படிக்கவில்லை என்று கேட்டால், எனக்கு book அ பார்த்தாவே தூக்கம் வந்துரும் என்று கூறுகிறார்கள். An empty mind is a devil's workshop என்று ஒரு ஆங்கில பழமொழி உண்டு. நம் மனம் எதையும் யோசிக்காமல் இருக்க ஏதோ ஒன்றில் நம் கவனத்தை செலுத்த வேண்டும். அது புத்தகம் படிப்பதாக இருந்தால் நம் மனதிற்கும் நல்லது அறிவிற்கும் நல்லது.

  • Keep your fingers crossed and Find the light என்ற Caption ஐ அவர் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். அது நம் வாழ்விற்கும் நன்றாகவே பொருந்தும். எந்த நிலை வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் சக்தியை நாம் தான் தேட வேண்டும்.

  • அவர் personal வாழ்வில் இருந்து வெளிவருவதைக் கூட மிகவும் நேர்த்தியாக உலகிற்கு தெரிவித்தார். இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது அந்த maturity dhan. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நம் வாழ்வில் நடக்கும் எந்த நிகழ்வையும் பொறுமையாக புரிந்து கொண்டு செயல்பட்டால், நமக்கும் நம்மை சுற்றி இருப்பவருக்கும் நல்லது!

Suggested reading:

https://tamil.shethepeople.tv/society/6-rules-all-dil-and-mil-should-follow

https://tamil.shethepeople.tv/society/things-about-love-marriage

Advertisment

https://tamil.shethepeople.tv/society/things-to-know-before-arranged-marriage

https://tamil.shethepeople.tv/society/truth-about-live-in-relationship

samantha