ஆனால் white riceயில் இருக்கும் carbohydrates விரைவில் இரத்த சக்கரை (blood sugar )ஆக மாறுகிறது. இந்த white rice யை அதிக அளவில் உட்கொண்டால் சீக்கிரம் சக்கரை நோய் வரலாம். சரி இப்போ எனக்கு அரிசியும் வேண்டும் நல்லதாகவும் இருக்க வேண்டும் என்றால் எதை சாப்பிடுவது என்று கேட்கும் நபர்களுக்கு தான் இந்த கட்டுரை.
Benefits of brown rice
Brown riceயில் நிறைய வைட்டமின் மற்றும் minerals இருக்கிறது அதை refining முறையில் brown rice யில் எடுத்த பிறகு தான் நமக்கு இந்த white rice கிடைக்கிறது. அதனால் brown rice நல்லது. அப்படி என்ன நல்லது இதில் இருக்கிறது என்று பார்த்தாலும் மிகவும் வியக்க வைக்கிறது.
இப்போது காலகட்டத்தில் நிறைய பேருக்கு நிறைய நோய்கள் சிறுவயதிலே வருகிறது. அதற்கு காரணம் நாம் சாப்பிடும் உணவு முறைகள் ஆகும். கலப்படம் நிறைந்த இந்த உணவுககளையும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் சாப்பிடுவதால் தான்.
brown rice நமது இதயத்திற்கு மிகவும் நல்லது என்று ஆய்வு கூறுகிறது. எப்படி என்றால், இதில் நிறைய நார்ச்சத்து இருக்கிறது இது உங்களது இதயத்தை பாதுகாக்கிறது. மேலும் Brown rice யில் அதிக அளவு Magnesium உள்ளது, இது இதய நோய் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதைக் குறைக்க உதவும்.
உடல் எடையை குறைக்க உதவும். முன்னர் கூறிய படி நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்கள் வைட்டமின், minerals இருக்கிறது அதனால் நம் உடலையே ஆரோக்கியமாக வைப்பதை தாண்டி குறைக்கவும் உதவுகிறது. அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் குறைந்த கலோரிகளை எடுத்துக் கொள்ளும்போது நீங்கள் நீண்ட நேரம் முழுதாக உணர வைக்கும். white riceயை brown rice ஆக மாற்றினால், பசியின்றி குறைவாகவே சாப்பிட முடியும்.
brown அரிசியில் phenols மற்றும் flavonoids நிறைந்துள்ளன, இரண்டு வகையான antiooxident சேதத்தை குறைக்க உதவுகின்றன மற்றும் முன்கூட்டிய வயதான அபாயத்தை குறைக்கின்றன. brown riceயில் உங்களுக்கு பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் வழங்குகிறது. மேலும் கால்சியம், இரும்பு, megnesium, phosporous வைட்டமின் பி1 (தியாமின்) , வைட்டமின் B6 (பைரிடாக்சின்) இருப்பதினால் இதை தினமும் உட்கொண்டால், கால போக்கில் நம் உடலில் இருக்கும் நோய்கள் குணமடைய உதவுகிறது.
நல்லது எப்போதும் சுவையாக இருக்காது. ஆரம்பித்தில் இது கடினமாக தான் இருக்கும். அதனால் உங்களுக்கு இந்த Brown rice ஐ காய்கறிகளுடன் சேர்ந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
Suggested Reading:
கோவத்தை control செய்யும் வழிகள்!!
Suggested Reading:
தனியாக வாழ்வதை Adapt செய்வதற்கு Tips!!
Suggested Reading:
அறிவுரை சொல்ல நான் ஒன்னும் பெரிய ஆள் இல்லை - RJ Raghvi | Influencer
Suggested Reading:
Mondayவும் Sunday ஆகும் இதை செய்தால்!!