Hemoglobin அளவை அதிகரிக்கும் உணவுகள்!

Hemoglobin என்பது நமது சிவப்பு இரத்த அணுக்கள் இருக்கும் புரத சத்தாகும். இந்த அணுக்கள் தான் நமது உடலுக்கு oxygen supply செய்கின்றது. இந்த hemoglobin அளவு குறைவாக இருந்தால், நமக்கு நிறைய நோய்கள் உதாரணம்: புற்றுநோய் வருவதற்கு கூட வாய்ப்பிருக்கிறது.

author-image
Nandhini
New Update
hm

hemoglobin

எதனால் hemogoblin அளவு குறையலாம்?

குறைந்த Hemeoglobin எண்ணிக்கை என்பது உங்கள் உடலில் மிகக் குறைவான சிவப்பு இரத்த அணுக்களை ஏற்படுத்தும் ஒரு நோய் அல்லது நிலையுடன் தொடர்புடையதாக இருக்கலாம். உங்கள் உடல் இயல்பை விட குறைவான இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் நோய்கள் உதாரணம் : புற்றுநோய் , அனீமியா போன்றவை. குறைந்த Hemeoglobin எண்ணிக்கையும் இரத்த இழப்பு காரணமாக இருக்கலாம். உதாரணம் : அடிக்கடி இரத்த தானம் செய்வது, மாதவிடாய் நேரத்தில் அதிகமாக இரத்த இழப்பு, உங்கள் செரிமான மண்டலத்தில் இரத்தப்போக்குபோன்றவை.

Advertisment

hemoglobin அளவு குறையும் போது நமக்கு சோர்வு, உடல் பலவீனமாக , மூச்சுத் திணறல், தலைவலி மற்றும் பலவற்றை ஏற்படுத்தலாம், மேலும் அளவுகள் கணிசமாகக் குறைந்தால், அனீமியாஎன கண்டறியப்படலாம்.

இதை சரி செய்ய இந்த உணவுகளை தொடந்து உட்கொண்டால், கால போக்கில் இந்த hemoglobin அளவை ஏற்றலாம்.

Foods that increases Hemoglobin level

Vitamin-C Rich உணவுகள்: 

நமது உடல், அந்த இருப்பு சத்தை முழுமையாக உறிஞ்ச முடியாது, அந்த சமையத்தில் தான் அதை முழுமையாக உறிஞ்ச இந்த வைட்டமின் C வருகிறது. நீங்கள் ஆரஞ்சு , லெமன் போன்ற வைட்டமின் c நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் இரும்புச்சத்து குறைபாட்டை தடுக்கெல்லாம்..

இரும்பு சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவும்.

Advertisment

இரும்புசத்து குறைப்பாடே hemoglobin குறைவிற்கு முக்கியமான காரணம் என்பதினால், இந்த சத்துநிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணம்: பச்சை இலை காய்கறிகள், watermelon , கல்லீரல், tofu , கீரை, முட்டை, முழு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ், இறைச்சி, மீன், dry fruits.

Folic acid

Folic Acid என்பது பி -complexவைட்டமின் ஆகும், இது உடலில் இரத்த சிவப்பணுக்களை உருவாக்கத் தேவைப்படுகிறது. இதன் குறைபாடு நமது hemeoglobin அளவை குறைக்கலாம். அதற்கு நிறைய இலை காய்கறிகள் வாழைப்பழம், brocolli போன்றவற்றை அடிக்கடி உட்கொண்டால் நல்லது.

foods

மாதுளை

Advertisment

மாதுளை , calcium மற்றும் இரும்பு சத்து நிறைந்தது அதனுடன் புரத சத்து மாற்று நார் சத்துநிறைந்தது. இது நமது Hemeoglobin அளவை அதிகப்படுத்த உதவும். மாதுளை சாறு தினமும் குடித்தால் அந்த அளவை தக்க வைத்துக்கொள்ளலாம்.

பேரிச்சம்பழம்

இரத்தத்தில் hemoglobin அளவை அதிகரிக்கச் செய்யும் இரும்புச் சத்தை போதுமான அளவு வழங்குகிறது. இருப்பினும், சர்க்கரை நோயாளிகள் பேரீச்சம்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று பெரும்பாலான மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பீட்ரூட்

இது நமது hemoglobin அளவை அதிகரிக்க உதவும் மிகவும் உதவுகிறது. இதில் இரும்பு சத்து நிறைந்தது மட்டுமல்ல, இதில் folic மற்றும் potassium மேலும் நாறி சத்து நிறைந்தது . அதனால் இது " The best source" என்று அழைக்க படுகிறது.

Watermelon

Advertisment

இதில் இரும்பு மற்றும் வைட்டமின்-சி இருப்பதினால் இரும்பு உறிஞ்சுதல் செயல்முறையை சிறப்பாகவும் வேகமாகவும் செய்கிறது.

மேற்கொண்ட உணவுகளை நீங்கள் தொடர்ந்து உட்கொள்ளுதல் மூலம் உங்களது hemoglobin அளவை தக்க வைத்துக்கொள்ளலாம். நீங்கள் காபி தேநீர் பிரியராக அதை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும்.ஏனென்றால் இதில் இருக்கும் oxalic acid நம் உடலில் இரும்பு உறிஞ்சுதலை தடுக்கிறது.

Suggested Reading : 

Suggested Reading : 

Foods that increases Hemoglobin level