Morning சீக்கிரம் எழுவதால் கிடைக்கும் நன்மைகள்!!

"காலையில் சீக்கிரம் எழுவது என்பது என்னுடைய அகராதிலையே இல்லை". "எங்களுக்கு காலை ஆறு மணிக்கு எழுவதெல்லாம் midnight மாதிரி" என்று சொல்லும் மக்கள் தான் அதிகம். என்னையும் உட்பட. ஆனால் காலையில் எழுந்து நாளை தொடங்குவதில் இருக்கும் நன்மைகள் எவ்வளவு தெரியுமா?

author-image
Nandhini
Sep 16, 2023 10:30 IST
walking beach

Image is used for Representation Purposes only.

நம் அம்மா அப்பா எல்லாம் காலையில் சீக்கிரம் எழுத்துரு . ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துருங்கள். அன்று நாளே brisk ஆக போகும் என்று கூறுவதுண்டு. ஆனால் நாம் "இரவு எவ்வளவு நேரம் விழித்து இருக்க சொல்லு, நான் செய்கிறேன் ஆனால் காலையில் விரைவில் எழ சொன்னால் அது ரொம்ப கஷ்டம்."

Advertisment

காலையில் சீக்கிரம் எழுந்தால் கிடைக்கும் பயன்கள்| Benefits of waking up early

1. விறுவிறுப்பாக நாளை தொடங்குங்கள்:

நீங்கள் காலையில் சீக்கிரம் எழுவதினால் முக்காவாசி உலகமில் இருந்து முன்னராகவே  உங்கள் நாளை தொடங்குவீர்கள். இது ஒரு feel good உணர்வுகளை உருவாக்குகிறது, இது Pshycologial ரீதியாக இருந்தாலும், பல Positive thoughts உருவாக்குகிறது.

Advertisment

2.அதிகரித்த உற்பத்தித்திறன்:

காலையில் சீக்கிரம் எழுவதினால் நாம் விஷயங்களை வேகமாக முடிப்போம்.பெரிய பணிகளை விரைவாக செய்து முடிப்பதற்கான சரியான மனநிலையில் உங்களை வைக்கிறது.காலை நேரம் அமைதி மற்றும் அமைதி காரணமாக வேலை செய்ய சரியான சூழலை உருவாக்குகிறது.அதனால் நிறைய வேலைகளை அந்த அந்த நேரத்தில் செய்து முடிக்கவும் உதவுகிறது.

3.காலப்போக்கு

Advertisment

சரியான நேரத்தில் இருப்பது ஒரு நல்ல மரியாதையை உருவாக்குவதற்கும், மற்ற தரப்பினருக்கு மரியாதை செலுத்துவதற்கும் முக்கியமானது. வேலை என்று வரும்போது, ​​சரியான நேரத்தில் இருப்பது அவசியம். மிகவும் சோர்வாக இருக்கும் ஒவ்வொரு காலையிலும் அவசரமாகச் செல்வதற்குப் பதிலாக, சீக்கிரம் எழுந்திருப்பது உங்களுக்குத் தயாராகவும் சரியான நேரத்தில் இருக்கவும் அதிக நேரத்தைக் கொடுக்கும்.

keerthy

4. சுய தேர்ச்சி

Advertisment

சீக்கிரம் எழுவது சுயநிர்வாகம் பற்றியது. நாம் பணி மேலாண்மை மற்றும் சுய மேலாண்மைக்கு இது உதவும்.நீங்கள் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டியிருக்கும் போது, ​​மாலையில் வேலை நிறுத்தப்படும்போது, ​​உங்கள் பணிகளைச் சிறப்பாக நிர்வகிப்பதற்கான வழிகளைத் தேடத் தொடங்குகிறீர்கள், இல்லை என்று சொல்ல முயற்சிப்பீர்கள். எளிதான வழியைத் தேடுவதை விட, உங்கள் பணிகளின் மீதும் உங்கள் மீதும் நீங்கள் தேர்ச்சி பெறுவீர்கள்.

 5. அமைதி

காலையில் முக்காவாசி பேரு எழுவது என்பது ஆறு மணிக்கு மேல் தான். நீங்கள் முன்னாடி எழுவதினால் உங்கள் சுற்றம் அமைதியாக இருக்கும். அமைதியாக இருப்பதினால் நீங்கள் மன ரீதியாக அமைதியாக இருக்கும். உங்களது சிந்தனைகள் நேர்கோட்டில் இருக்கும். அதனால் சீக்கிரம் எழுவது நல்லது.

Advertisment

6. உடற்பயிற்ச்சி மற்றும் காலை உணவு

பொதுவாக நாம் மெதுவாக எழுவதினால் அதை skip பண்ணுவோம். ஆனால் சீக்கிரம் எழுவதினால் உடற்பயிற்சி செய்வதை ஒரு பழக்கம் ஏற்படுத்துவோம். மேலும் காலை உணவை சாப்புடுவதையும் நாம் தவிர்ப்போம் . காலையில் சீக்கிரம் எழுந்தால் நாம் காலை உணவையும் உண்ணுவோம். அடிப்படையில் நாம் மிகவும் Productive ஆகா இருப்போம்.

இதெல்லாம் நாம் காலையில் தினமும் சீக்கிரம் எழுவதினால் இருக்கும் அடிப்படை பயன்கள் ஆகும்.

Advertisment

 

Suggested Reading: 

Advertisment
#Benefits of waking up early